சினிமாவில் உள்ள டாப் நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடமும் உருவாகிவிடுகிறது.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் கார்த்திக் பட நடிகை ஒருவர் சைடு போஸில் சகலமும் தெரியும்படி ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் இந்த புகைப்படம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறது.
கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கேத்தரின் தெரசா. இதுதான் தமிழில் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கதகளி, கணிதம் மற்றும் கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இவரின் சிறந்த நடிப்பினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் ஆனால் கேதரின் தெரசா முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்பொழுது முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பதற்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அதோடு தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிண்டலாக பதில் சொல்வது மற்றும் தனது கவர்ச்சியினால் சேட்டைகள் செய்வது போன்றவற்றை செய்து இளம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சைடு போஸில் ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை எடுத்துள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


