பட வாய்ப்புக்காக பிகினி உடையில் கோர்ட் போட்ட புகைப்படத்தை வெளியிட்ட கேத்தரின் தெரசா.! வைரலாகும் புகைப்படம்.

Catherine-Tresa
Catherine-Tresa

மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா, தனது முதல் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றதால் அதேபோல் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவர் தொடர்ந்து அதே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர திடீரென கவர்ச்சி கடலில் குதித்தார்.

கணிதன் மற்றும் கலகலப்பு 2 திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்தார், அதனால் இவரை தெலுங்கு சினிமாவிற்கு அழைத்தார்கள், தெலுங்கு சினிமாவில் எப்பொழுதும் கதைக்கு முக்கியத்துவம் இல்லை நடிகைகள் தேவைப்பட மாட்டார்கள் அதனால் கேத்ரின் தெரசாவை, ஐட்டம் பாடலுக்கும் இரண்டாம் கட்ட ஹீரோ எனக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தற்போது தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு குறையத் தொடங்கி விட்டது அதனால் இவர் மற்ற நடிகைகளைப் போல போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடைக்கு மேல் போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படி மாறி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Catherine-Tresa
Catherine-Tresa
https://www.tamil360newz.com/wp-content/uploads/2023/09/tamil360newz-whatsapp-channel.webp