ரம்பா என்னப்பா ரம்பா நம்ப கேத்தரின் காட்டுறாங்க பாருங்க.! கொழுந்து விட்டு எரியும் இணையதளம்.!

0

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிக்க வந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போன நடிகைகள் பல நடிகைகள் இருக்கிறார்கள்.  அதிலும் ஒரு சில நடிகைகள் முதல் திரைப்படத்திலேயே வெற்றியடைந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கேத்தரின்தெரசா இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவரது பெயரும் புகழும் கிடைத்தது அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு காளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அதுமட்டுமில்லாமல் கதகளி, கடம்பன், கலகலப்பு-2, வந்தாராஜாவாதான்வருவேன், நீயா 2 என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எப்படியாவது தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக சமீபகாலமாக கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது குட்டை பாவாடையில் ரம்பாவை போல் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளது இளசுகள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் கவர்ச்சி காட்டிய புகைப் படங்களை வெளியிடுவதன்  விளைவாக தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

catharin
catharin

தெலுங்கு சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள நடிகைகள் பெரும்பாலும் தேவைப்பட மாட்டார்கள் அவர்களுக்கு தேவையானது ஐயிட்டம் நடிகைகள் இரண்டாம்கட்ட நடிகைகள்தான். அதனால் கேத்ரின் தெரசா அவர்களுக்கு ஐட்டம் பாடல்களும்  இரண்டாம் கட்ட ஹீரோயின் வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருகிறது.

catharin
catharin

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

catharin
catharin