kiran-tamil360newz

விஜய்யின் மரண ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இளசுகளை வெறி ஏற்றிய நடிகை கிரண்.

ஆரம்ப காலத்தில் ஒரு நடிகையை கவர்ச்சி என்ற பட்டத்தைப் பெற்ற பின் அதனை தக்க வைத்துக் கொள்ள பல கவர்ச்சியான விஷயங்களை செய்வதும் உண்டு அந்த வகையில் ஆரம்பத்தில் தனது கொழுக் மொழுக் உடலமைப்பை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை கிரண். அத்தகைய கவர்ச்சி என்னும் பெயரை தற்பொழுது வரையிலும் வைத்துக்கொள்ள தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் முதல் படத்திலேயே தனது கொழுக் மொழுக் என இருக்கும் உடல் அமைப்பைக் காட்டி பல கோடி ரசிகர்களை கவர்ந்தார் இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள்அதிகரிக்க தொடங்கியது அந்த வகையில் இவர் வில்லன், வின்னர் ,அன்பே சிவம் பிரபல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக விளங்கினார்.

இடையில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் அவர் தனது முகத்தை காண்பித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார் அந்த வகையில் இவர் ஆம்பள ,சகுனி போன்ற ஒரு சில படங்களில் வந்தார் இருப்பினும் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் என்னவென்று செய்வது தெரியாமல் இளம் நடிகைகளை போல இவரும் சமூகவலைதளத்தில் அவ்வபொழுது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கொழுக் மொழுக் உடலை தூக்கி ஆட்டம் போட்டுள்ளார் அத்தகைய வீடியோவை பார்த்த இளசுகள் முக்காடிப் போயுள்ளனர் அத்தகை வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சாக்ஷி அகர்வாலின் வீடியோவை பார்த்து இப்படியே பண்ணிட்டு இருந்தா சீக்கிரம் மேல போயிடுவ எனக் கமெண்ட் செய்த ரசிகர்கள்.

Fans who commented on the video of Sakshi Agarwal saying that she died soon: விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இதற்கு முன் விசுவாசம்,  காலா போன்ற திரைப்படங்களில் நடித்திரந்தாலும் திரை உலகில் பிரபலமாகவில்லை. மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் படங்களில் தமன்னா, ஷாலினி பாண்டே, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பிக்பாஸில் இருக்கும்போது கவினை காதலிப்பதாக கூறி  சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். மேலும் கவின் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறி வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுளள சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இப்படியே நீ ஒர்க்கவுட் பண்ணிட்டு இருந்த லாக் டவுன் முடியறதுக்கு முன்னாடி நீ மேல போயிடுவ என்று திட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையதளததில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

shakshi agarwal

 

நான் சந்தோஷமா இருக்க காரணம் இவர் தான் மனைவியையும் தாண்டி.! உண்மையை வெளிப்படுத்திய சாண்டி.

தனது நடனத்தின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி இவர் கலா மாஸ்டரிடம் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்து. தனது நடனத் திறமையை பொது மேடைகள் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளில் போன்றவற்றில் வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனையடுத்து தற்போது அவர் தமிழ் சினிமா உலகில் தனது நடனத்தின் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார்.

மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களையும் மற்றும் மக்களையும் தனது நடனம் மற்றும் நகைச்சுவையின் மூலம் சந்தோஷ படுத்தி வந்தார் சாண்டி இதனையடுத்து அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து இதனைத் தொடர்ந்து அவர் பாஸ் சீசன் டைட்டிலே வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் கைவிட்டார்.

இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளி வந்தது அவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அதுமட்டுமல்லாமல் சினிமாக்களிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அவர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி சாண்டி அவர்கள் போரடிக்காமல் இருக்க நடனம் ஆடுவது பாட்டு பாடுவது பலவற்றை வீடியோ எடுத்த தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வந்தார்.

சாண்டி மற்றவர்களை சந்தோஷப்படுத்தி நிலையில் அவரது வீட்டில் ஒரு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அது என்னவென்றால் அவரது மகளான லாலாவின் பிறந்தநாள் என்பதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்துவருகிறார் சாண்டி அதனை வெளிப்படுத்தும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் லாலா இளம் வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் பதவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதே கடவுளுக்கு எனக்கு வரம் கொடுத்த நாள் இன்று என கூறியுள்ளார்.

sandy-tamil360newz

மேலும் அவர் லாலா பிறந்தநாளை முன்னிட்டு சாண்டி லேடி கெட்டப்பில் ஜில்லாவோட ட்ரீட்டு என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை ஸ்டைலாக பாடும் வெளிநாட்டு ரசிகை.!! வைரலாகும் வீடியோ.

vijay kutty story song sing by a foreign lady video viral in social media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மேலும் கைதி, மாநகரம் போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  மாஸ்டர் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிநததும் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் கொடுத்து உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி என்ற பாடல் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் இந்த குட்டி ஸ்டோரி பாடலை மிகவும் ஸ்டைலாக பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்த தல அஜித்.!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

Thala Ajith arrives at hospital with wife The video is viral on the website:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் அமர்க்களம், வாலி, முகவரி, காதல் கோட்டை, காதல் மன்னன், தீனா, மங்காத்தா, பில்லா, விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தீனா படத்தின் மூலம் ரசிகர்கள் அஜித்தை தல என செல்லமாக அழைத்து வந்தனர்.

தற்போது இவர் போனிகபூர் தயாரிக்கும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் பொதுவாக வெளியிடங்களுக்கு அதிகமாக செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதில்லை. இவர் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்து சென்றுள்ளார். இவர் இந்த மருத்துவமனைக்கு யாரை பார்க்க வந்தார், எதற்காக வந்தார் என்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இவர் மருத்துவமனைக்கு வந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

 

பியானோவும் நானும்!! சிரிக்காதே, என்ற பாடலுக்கு பியானோ வாசித்து வீடியோ வெளியிட்ட அனிருத்.!

Piano and I !! Anirudh playing the piano for the song ‘sirikathey’ from remo: அனிருத் இவர் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலைப் பாடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் ஆரம்ப காலத்தில் இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பின்னர் இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான்,  ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் பரவி வரும் கோரானா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெமோ படத்தில் அவர் பாடிய சிரிக்காதே என்ற பாடலுக்கு பியானோ வாசிக்கிறார். மேலும் “பியானோவும் நானும்… நாங்கள் இருவர் மட்டும் தான்” என அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பியானோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

தண்ணி போட்டு வந்த செருப்பால அடிப்பேன்னு சூப்பர் ஸ்டாரை திட்டிய முன்னணி இயக்குனர்.! ரஜினி பேசிய ஷாக்கிங் வீடியோ.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலில் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்று வரையிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்து வருகிறார் இருப்பினும் சினிமா உலகில் தற்போது அதற்காக பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்

இடத்தைப் பிடிக்க அவர் முக்கியதத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துயுள்ளார் அந்த வகையில் இவர் நடித்த அருணாச்சலம், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி எந்திரன் இது போன்ற பல படங்கள் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தன்னை வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள படங்கள் அவருக்கு உதவியது இதனையடுத்து அவர் தமிழ் மேலும் பல படங்களில் நடித்து அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.ஒருமுறை நான் தண்ணி சாப்பிட்டு இருந்தேன் பாலச்சந்தர் அவர்கள் போன் செய்து ஒரு காட்சி எடுக்க வேண்டும் என கூறினார் இதனை அடுத்து நான் உடனே பிரஸ் பண்ணி குளித்துவிட்டு சென்ட் அடித்துக் கொண்டு மேக்கப் போட்டு விட்டு அங்கு கிளம்பினேன் அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது பாலச்சந்தர் சார் என் அருகில் வந்தாள் கண்டுபிடித்து விடுவார் எனவும் தோன்றியது.

இதனையடுத்து நான் பாலச்சந்தர் சார் கிட்ட போகக்கூடாது என்று முயற்சி பண்ணி நின்றேன் என்னை பார்த்தவுடனேயே அவர் கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் என்னை உள்ளே வா என்று கூப்பிட்டார் அப்படியே எனக்கு அடி போய்விட்டது உனக்கு நாசர் தெரியுமா என்று கேட்டார் அவர் எப்படிப்பட்ட ஆர்டிஸ்ட்.அவர் முன்னாடி நீ எல்லாம் ஒரு எறும்பு கூட சமம் இல்லை தண்ணி போட்டுட்டு அவர் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டார். நீ இனி தனி போட்டுக்கொண்டு சூட்டிங் இடத்திற்கு வந்தால் உன்னை செருப்பாலேயே அடிப்பேன் என்று சொன்னார்.

அன்றிலிருந்து சரி இன்று வரை நான் தண்ணி அடிக்கும் பழக்கத்தை நினைத்துப் பார்த்தது கூட இல்லை அதுமட்டுமல்ல எந்த ஒரு குளிர் தேசத்திற்கே சென்றால் கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடுவது இல்லை என்றும் கூறினார்.

அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

த்ரில்லரில் மிரட்டும் நடிகை ஆண்ட்ரியாவின் கா டீசர்.!!

Actress Andrea’s Ka Teaser In Thriller: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.மேலும் இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் வெளியாக உள்ள கா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது என ஏற்கனவே இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே காஸ்ட்யூமில் தான் இருப்பார் என கூறியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரை பார்த்தால் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ஷாலோம் ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா நடித்த கா திரைப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டீசர்.

https://youtu.be/CrljkrgEBbs

 

குட்டை டவுசரில் கம்பியை பிடித்து கொண்டு சுத்து சுத்துன்னு சுற்றும் மாளவிகா ஷர்மா.! வைரலாகும் வீடியோ.

பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர படங்களில் நடித்துக்கொண்டு வருபவர் மாளவிகா ஷர்மா விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலம் சினிமா பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன அந்தவகையில் இவர் தெலுங்கு நெலா டிக்கெட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் நடிக்கும் போது அவருக்கு வயது பதினெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் மந்தாரமாக இருக்கும் உடல் அமைப்பைக் காட்டி ரசிகர்கள் மற்றும் மக்கள் கட்டி போட்டார் இதனை அடுத்து அவர் மேலும் சினிமா உலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் படிப்பைத் தொடரப் போவதாக கூறி ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இருப்பினும் அவ்வப்போது விளம்பரப் படங்களில் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்கள் நடிகைகளில் இவரும் ஒருவராக விளங்குகிறார் அதுமட்டுமில்லாமல் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலை தளத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக கொழுக் மொழுக இருக்கும் உடலமைப்பை புகைபடத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு சுத்து சுதுன்னு சுத்தி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

தாடி வச்ச பசங்களை தான் புடிக்கும் என கூறி சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை.! வைரலாகும் வீடியோ..!

Actress archana new look tik tok video:  ஒரு காலகட்டத்தில் என்ற புதுமுக நடிகைகள் பிறமொழி சினிமாவில் இருந்து வந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் விதமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகளாக வலம் வரும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், திவ்யா துரைசாமி இவர்களை போன்று அர்ச்சனாவும் தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் கவுன்சிலர் என் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்து இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.அதே போல சத்யராஜ் நடிப்பில் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்க வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருக்க கிளாமரான புகைப்படம் மற்றும் டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சில டிக் டாக் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி விட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

Exit mobile version