உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா.. இந்த நடிகரை ஏன் உங்க கல்யாணத்திற்கு கூப்பிட்டீங்க.. லேடி சூப்பர் ஸ்டார் மீது கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.!

viki and nayanathara
viki and nayanathara

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சினிமா உலகில் வெற்றியை தொடர்ந்து ருசித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளையும் அவமானங்களையும் சந்தித்தார் இதனால் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல்..

இருந்து வந்த நிலையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு ஒரு வழியாக இருவரும் காதலித்தனர் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஜூலை 9-ஆம் தேதி சினிமா பிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல கையில் தங்கம், வெள்ளி போன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தினார் மேலும் திருமணம் நடத்த அன்று ஆதரவற்றோர் மற்றும் இல்லாதவர்கள் என ஒரு லட்சம் பேருக்கு உணவு கொடுத்த அசத்தியது ஜோடி.  திருமண நாளை சிறப்பாக முடித்து விட்டு அதன் பிறகு இவர்கள் இருவரும் கேரளா மற்றும் திருப்பதி சென்று வந்த புகைப்படங்கள்..

வைரலாகி வந்த நிலையில் தற்போது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்று உள்ளனர் அதன் புகைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில்  விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு மலையாள நடிகர் திலீப் போனது தற்போது  ரசிகர்களை கடுப்பேத்துகிறது.

இவர் ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு   அவரை நீங்கள் ஏன் கல்யாணத்திற்கு கூப்பிட்டார்கள் நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர் என்பதனால் அழைத்தீர்களா என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.