ரெட்டை ஜடையில் குட்டை பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட பிக்பாஸ் கேப்ரில்லா.! ஆட்டம் காணும் இணையதளம்

நடிகை கேப்ரில்லா தமிழ் சினிமாவில் முதன் முதலாக தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு இவர்  தமிழில் சென்னையில் ஒரு நாள், அப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டார்.

இந்தநிலையில் கேப்ரியலா எப்படியாவது  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பிக்பாஸ் கேமை அசால்டாக விளையாடி வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்தை கைப்பற்றி வெளியேறினார்.பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஜோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஜோடி நம்பர் 1 சீசன் 6 கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் அதன்பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏழாம் வகுப்பு c’ பிரிவு 7C என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் சீரியலில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்த சினிமாவில் இடம் பிடித்தவர்.

என்னதான் சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் தற்போது இவர் மிகவும் அழகாக நமிதா போல் கொழுக்கு மொழுக்கு என இருக்கிறார். மூன்று திரைப்படத்தில் இருந்ததை விட தற்பொழுது மிகவும் அழகாக இருக்கிறார்.

இந்தநிலையில் கேப்ரியலா குட்டை பாவாடையில் பள்ளி பெண்களை போல் உடை அணிந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=nUNgw5Sbg1Q

Leave a Comment