பிக் பாஸ் வீட்டில் செம்ம பிகராக மாறிய கேப்ரில்லா..! அரைகுறை உடையில் ரசிகர்களை அலைமோத வைத்த புகைப்படம்..!

cabriella latest look in modern look: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுதந்துவிட்டது. இந்நிலையில் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பொதுவாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடைபெறும் சண்டை காட்சிகளை பார்க்கவே ஒரு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.  இது ஒரு பக்கம் இருக்க எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் குட்டிகளாக இருப்பார்கள் அவர்கள் அரைகுறையான ஆடையில் வலம் வருவார்கள் என அதை ரசிக்கவும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

இவ்வாறு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாரம் ஒரு புது டாஸ்க் உடன் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானதன் மூலமாக தற்போது சினிமாவில் இறங்கியவர்கள் ஏராளம்.

இந்நிலையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் கேப்ரில்லா இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது கேப்ரில்லா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் பொழுது சுமாரான பிகர் போன்ற காட்சி அளித்து வந்தார் ஆனால் நாளுக்கு நாள் இருவருடைய அழகு கூடும் வகையில்.  இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

இந்நிலையில் முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமித்தா எப்படி இருந்தாரோ அதே போல கேப்ரில்லா மாடர்னாக உடை அணிந்துகொண்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

cabriella
cabriella

Leave a Comment