நைட் ஃபுல்லா தூங்கவே முடியல புமராவின் புந்துவீச்சை நினைத்து.! பிரபல நியூசிலாந்து வீரர்

0
jasprit-bumrah
jasprit-bumrah

இங்கிலாந்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதியது இதில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் இரண்டு வது முறையாக நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்கிறது.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த அணியில் உள்ள ராஸ் டெய்லர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோத இருக்கிறது, இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து விளையாட்டு பற்றி  ராஸ் டெய்லர் மனம் திறந்து பேசியுள்ளார் ராஸ் டெய்லர்.

அவர் பேசியதாவது இரண்டு நாட்கள் விளையாடிய டெஸ்ட் போட்டியின் எண்ணத்தை எங்களுக்கு தந்தது வில்லியம்ஸ் அவுட் ஆன பிறகு அணியில் சவாலான இலக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது 260 ரன்கள் எடுத்தால் அது சவாலாக இருக்கும் என வில்லியம்ஸ் என்னிடம் கூறினார்.
மேலும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வர பேட்ஸ்மேன்களை விழுத்த வேண்டுமென திட்டமிட்டு இருந்தோம். ஓவர் வீசுவதில் உலகிலேயே மிகவும் தலைசிறந்தவர் என்றால் பும்ரா தான் அவரை எப்படி சமாளிப்பது என்று அதிகாலை 3 மணிக்கே எழுந்து யோசிக்கத் தொடங்கி விட்டேன் நாங்கள் அவரின் ஓவரில் சரியாக ஆடவில்லை சற்று தடுமாறும் என்பதை ஒத்துக் கொள்கிறோம் என்றார்.