மினுமினுக்கும் புடவையில் சைனிங் உடம்பை காட்டிய நடிகை பிரிகிடா சாகா.. வைரலாகும் போட்டோஸ்

Brigida Saga : திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் நடிகை பிரிகிடா சாகா முதலில் ஆகா கல்யாணம் என்னும் வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.  அதன் பிறகு வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார்.

நடிகையாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்த இவருக்கு பார்த்திபன் இயக்கி நடித்த  இரவின்நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பபு மற்றும் கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரிகிடா சாகா ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.

இவர் பெரும்பாலும் மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தான் வருவார் ஆனால் இவருக்கு பாவாடை தாவணி, சேலை போன்றவை செமையாக பொருந்தும்.. இந்த நிலையில் நடிகை பிரிகிடா சாகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  இவர் புடவையில் வந்து மாஸ் காட்டினார் அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் சேலையில் உங்க அழகு அள்ளுது  வேற லெவல் என கமெண்ட் அடித்து   லைக் செய்து வருகின்றனர். மேலும் பிரிகிடாவின்  புகைப்படத்தை பெரிய அளவில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் இதோ சேலையில் ஜொலிக்கும் நடிகை பிரிகிடா அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

brigida saga
brigida saga
brigida saga
brigida saga