இரவின் நிழல் பட நடிகை பிரிகிடாவா இது.? தம்மாதுண்டு ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் ஆரம்பத்தில் யூடியூப் மற்றும் சின்னத்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் நடிகை பிரிகிடா.

இவர் நடித்த குறும்படமான ஆகா கல்யாணம் படத்தில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக பவி டீச்சர் என்று கூப்பிடுவார்கள் இப்படிப்பட்ட நடிகை பிரிகிடா இன்றைய தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக மாறி உள்ளார் காரணம் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல்.

இந்த படத்தில் பல நடிகைகள் நடித்திருப்பார்கள் அதில் ஒருவராக நடிகை பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார் மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு வெள்ளி திரையில் பெருமளவு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வரவில்லை.

இருந்தாலும் வெள்ளிதிரையில் பட வாய்ப்பை கைப்பற்ற மற்ற நடிகைகள் போல பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் ஏற்கனவே இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருந்த நிலையில் தற்பொழுது அவர்களுக்கு ஆச்சரியம்..

கொடுக்கும் வகையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில தற்போது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டீங்களே எனக் கூறி அந்த கிளாமரான புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகிறனர். இதோ இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா தம்மாதுண்டு உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

brigida
brigida

Leave a Comment