பிராவோவுக்கு புதிய பொறுப்பை வழங்கிய CSK அணி நிர்வாகம்.. என்னென்ன தெரிஞ்சா ஷாக்காவிங்க..

இந்தியாவில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டி கோலாக்களமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகுவிரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக ipl நிர்வாகம் ஒவ்வொரு அணிக்கும் சில முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

அதன்படி இருக்கின்ற பத்து ஐபிஎல் அணிகளும்  முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது வெகுவிரைவிலேயே ஒரு மினி ஐபிஎல் ஏலம் நடத்தப்பட இருக்கிறது அதில் மீது வீரர்களை தட்டி தூக்க இருக்கிறது ipl அணிகள். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில முக்கிய வீரர்கள் அணியில் இருந்து தானாகவே வெளிவந்து விலகி உள்ளனர்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பொல்லார்ட் வெளியேறினார். அதேபோல சென்னை அணியில் இருந்து  பிராவோ விடுவிக்கப்பட்டார். குறிப்பாக சிஎஸ்கே அணியிலிருந்து பிராவோ விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஒரு அதிரடி ஆட்டக்காரராகவும்..

அவ்வபொழுது விக்கெட் எடுக்கக்கூடிய ஒரு பவுலராக இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு தான் என பேசப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவருக்கு ஒரு புதிய பொறுப்பை கொடுத்து அசத்தி உள்ளது.

அதாவது சிஎஸ்கே அணி நிர்வாகம் பிராவோ வுக்கு  பவுலிங் கோச் பொறுப்பை கொடுத்துள்ளது அதுவும் இந்த ஆண்டு மட்டும் மட்டுமே அவர் அந்த பொறுப்பில் இருப்பார் சொல்லப்படுகிறது அடுத்த ஆண்டு வழக்கம்போல லட்சுமிபதி பாலாஜி சிஎஸ்கே அணியின் பௌலிங் கோச்சாக திகழ்வார் என சொல்லப்படுகிறது.  இந்த செய்தி தற்பொழுது பிராவோ ரசிகர்களையும் சரி, சிஎஸ்கே ரசிகர்களையும் சரி கொண்டாட வைத்துள்ளது

Leave a Comment