குளியல் தொட்டியில் பிகினி உடையுடன் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.! வைரலாகும் புகைப்படம்.

0
Shalini-Pandey
Shalini-Pandey

2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது, இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.

கொழுக்கு முழுக்கான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு. தெலுங்கு சினிமாவில் நியூ என்ட்ரி கொடுத்த இவருக்கு, தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது, இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கொரிலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே ஜிவி பிரகாஷ் உடன் 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாலினி பாண்டே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை குளியல் தொட்டியில் பிகினி ஆடையுடன் படுத்திருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

shalini pandy
shalini pandy
shalini pandy
shalini pandy