பாண்டிச்சேரியில் பிறந்தும் சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லாத ஒரே நடிகர்..! வில்லனா நடித்தும் இப்படி இருக்காரே..!

0
anandaraj
anandaraj

தமிழ் சினிமாவில் ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஆனந்தராஜ்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் வெளி காட்டியதன் மூலமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது மட்டுமில்லாமல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான புலன்விசாரணை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய  சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

அதன்பிறகு பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாகவும் போக்கிரி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். பொதுவாக ஆனந்தராஜ் சரத்குமார் போலவே எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிக அற்புதமாக நடிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு அனைத்து கதாபாத்திரமும் பொருந்தும்.

ஆனால் தற்சமயம் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை விட்டுவிட்டு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு தன்னுடைய ஆரம்பக் காலத்திலிருந்தே சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் ஆகிய எதுவுமே கிடையாதாம்.

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் நமது நடிகர் பாண்டிச்சேரியில் தான் பிறந்துள்ளாராம் இப்படிப்பட்ட ஊரில் பிறந்து விட்டு  நமது நடிகைக்கு  சரக்கு அடிக்கும் பழக்கம் தான் இல்லை என்பது மட்டுமின்றி எந்த ஒரு நடிகையோடும் இதுவரை கிசுகிசுக்கப்பட வில்லையாம். இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கூட ஆனந்தராஜ் நடித்து இருப்பார் ஆனால் அவர் எவ்வளவு பெரிய ஹீரோ என்பது ஆரம்பகால நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் தான் தெரியும் ஆனால் அவரை இப்படி ஒரு காமெடி பீஸ் போல இத்திரைப்படத்தில் காட்டியது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

anandharaj-1
anandharaj-1