அட சில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது.! என்ன இப்படி மாறிட்டங்க வைரலாகும் புகைபடம்

0
boomika
boomika

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தவர் பூமிகா இவர் தமிழில் முதன்முதலில் 2001இல் வெளியாகிய விஜய் திரைப்படமான பத்ரி  திரைப் படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் சினிமா உலகில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படத்தில் தான்.

boomika
boomika

இப்படி இருக்க இவருக்கு சில்லுனு ஒரு காதல் திரைப்படம்  மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இதனைத் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத்தில் நடித்து வந்தார், மேலும் இவர் யோகா டீச்சருடன் நாலு வருடங்களாக டேட்டிங்கில் இருந்தால் அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.

boomika
boomika

இவர் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே மற்றும் கொலையுதிர் காலம், பூமிகாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படம்.

boomika
boomika