தயாரிக்க காசே இல்லாமல் புலம்பும் போனி கபூர்.? காதலியை தினமும் பார்க்க 20 கோடியை செலவு செஞ்ச அவரது மகன்.? வைரலாகும் செய்தி.

பாலிவுட் சினிமாவில் பல்வேறு ரீமேக் படங்களை தயாரித்து வெற்றி கண்டவர் போனி கபூர். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தையும் இவர் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக  ஹிந்தியில் ஹிட்டடித்த article 15 படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது இந்த படத்தைதான் போனிகபூர் தயாரிக்க உள்ளார். மேலும் ஒரு படத்தை ஹிந்தியில் தயாரித்து உள்ளார் என்ற தகவலும் உலாவுகின்றன.

இதனால் பண கஷ்டத்தில் போனிகபூர் இருக்கிறார் இப்படியிருக்க போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனான அர்ஜுன் கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருவதால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இப்படி சிறப்பாக வரும் அர்ஜூன் கபூர் அவரது தங்கைகளை பராமரித்து வருகிறார்.

arjun kapoor
arjun kapoor

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோரை சிறப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் கபூர் தன்னைவிட 12 வயது மூத்த பெண்ணான பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார்.

இந்த நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளது இந்த நிலையில் அர்ஜுன் கபூர் காதலித்து வருகிறார் தற்போது அவரது வீட்டின் அருகே 20 கோடியில் ஒரு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

malaika ararao
malaika ararao

அப்பா காசு இல்லாமல் தவிக்கும் நேரத்தில் 20 கோடியில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி உள்ளது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment