நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.!

0
boney kapoor
boney kapoor

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் தற்போது இவர் ஒளியாக மாறி உள்ளார்.

இவர் நடிக்கும் முதல் பாலிவுட் படத்தை நேர்கொண்டபார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் தான் நடிக்கிறார் படத்தின் சூட்டிங் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படத்தின் கதை, படத்திற்கு மைதன் என்ற பெயர் வைத்துள்ளார்கள் 1952 முதல் 1962 வரை நடைபெற்ற இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் in வாழ்க்கை வரலாறு இந்த திரைப்படம்.