ஹாலிவுட் ஹீரோனா அது தல அஜித் தான் நெஞ்சைநிமிர்த்தி கொண்டு சொல்லும் பாலிவுட் பிரபலம்.!

0
ajith
ajith

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான் எனது படங்கள் பெருங்கல் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்து அதன் மூலம் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

இவர் நடிக்கும் படங்கள் தமிழ் மொழிகளிலும் பிற மொழிகளிலும் டப் செய்து வெளி வருவது வழக்கம் அந்த வகையில் இவர் நடிப்பில் அதில் வெளிவந்த தே தபாங் 3 படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா அவர்கள் இயக்கினார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அண்மையில் படக்குழு சென்னை வந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது அப்பொழுது பேட்டி ஒன்றில் சல்மான்கானிடம் அஜித்தை பற்றி ஏதாவது கூற வேண்டும் எனக் கேட்டுள்ளனர். சல்மான்கான் டிக்டாக் என்று கூறி வாலி சிறந்த படம் என்று சொன்னார் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தினார் மேலும் அவர் ஹாலிவுட் பட ஹீரோ போலவே ஸ்டைல் மேனரிசம் அனைத்தும் அஜித்திடம் உள்ளதாக கூறினார்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் ஏனென்றால் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் அஜித்தை புகழ்ந்து தள்ளியது தங்களுக்கு சந்தோஷமாக உள்ளது என கூறி வருகின்றனர்.