நீண்ட இடைவெளிக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்.! ஆனாலும் கொஞ்சம்…

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களின் மூலம் பிரபலமானவர் அதன் பிறகு தற்போது பாலிவுட்டில் பிக்பாஸில் கலந்துகொண்டு இந்தியாவில் நுழைந்தார், அப்படியே இவர் பாலிவுட்டில் படிப்படியாக செட்டிலாகிவிட்டார், தற்போது இவர் பாலிவுட்டில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு டேனியல் வெப்பர் என்பவருடன் திருமணம் ஆகியது, இந்த தம்பதியர்கள் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள், அவர் பெயர் நிஷா, மேலும் இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் 2018 ல் இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.

sunny-leone

சன்னி லியோன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார் ஆனால் சில காலமாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார். தற்பொழுது மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sunny-leone

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக் அள்ளிப் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சன்னி லியோன் சன்னி லியோன் தான் என கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

sunny-leone

Leave a Comment

Exit mobile version