தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார் அதை தொடர்ந்து இவரது நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த திரைப்படம் தான் வலிமை. படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாகியது ரசிகர்கள் எதிர்பார்த்த படி இந்த படம் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஆனால் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் மட்டும் அதிகரித்த வண்ணமே இருந்ததால் இந்த திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கியது மேலும் இப்போதும் பல திரையரங்குகளில் அஜித்தின் வலிமை படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் நல்லதொரு வசூலை பார்த்து வருகிறது ஆனால் படத்தை நல்லவிதமாக சொல்கிறார்களோ இல்லையோ விமர்சனம் என்ற பெயரில் படத்தையும், பிரபலங்களையும் வருகின்றனர்.
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தின் குறைகளை கண்டுபிடிக்காமல் அஜித்தை பற்றி தாறுமாறாக பேசினார் அது அவரது ரசிகர்களை வெறுப்பேற்றி பார்த்தது இதனையடுத்து ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து விட்டார்கள் ரசிகர்களை தொடர்ந்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அவரை மேடைகளில் கிழித்து தொங்க விட்டனர்
அண்மையில் கூட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் அஜித்தை பற்றி பேச யாருடா வெண்ண என பேசியிருந்தார். ப்ளூ சட்டை மாறனை மற்றவர்கள் விமர்சிக்க ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுக்கும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை அதோடு மட்டுமல்லாமல் நடித்த ஆண்டி இண்டியன் பிளாப் ஆனதாகவும், நீ வீணா போன படத்தை கொடுத்துவிட்டு வலிமை படம் பற்றி பேசுகிறாயா..
என அஜித் ரசிகர்கள் அவரைக் குறித்து அடுத்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அஜித் நடித்த ஆழ்வார், ஜனா, நேசம், பகைவன், ஆஞ்சநேயா, விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை பல படங்கள் வாஷ் அவுட் என பதிவிட்டார் இதைக்கண்ட ரசிகர்கள் மீண்டும் அவரை திட்டி வருகின்றனர்.
