டைட்டான கருப்பு டீ ஷர்ட்டில் பாண்டியன் ஸ்டோர் முல்லை.! புகைப்படத்தை வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்.!

சமீபகாலமாக வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை மக்கள் அதிகமாக பார்க்கிறார்களோ இல்லையோ சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களை மக்கள் அதிகமாக பார்த்து வருகின்றனர் அந்த வகையில் பல சீரியல்கள் வெளிவந்து மக்களை கவர்ந்து வந்தாலும் அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் பொது மக்களை கவர்ந்த சீரியலாக உள்ளதுதான் பாண்டியன் ஸ்டோர்.

பெரும்பாலான சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமே வெகுவாக கவர்ந்து வரும் ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியலோ இல்லத்தரசிகளின் தாண்டி ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிகளுக்கு பிடித்த சீரியலாக தற்போது வரை இருந்து வருகிறது இந்த சீரியலில் ஸ்டாலின், வெங்கட் ரங்கநாதன், ஹேமா, ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன் ,சரவணன் ,விக்ரம் போன்ற பலர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் இந்த சீரியலில் பல காதல் ஜோடிகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடியாக அமைந்த அவர் தான் முல்லை கதிர்.

இவர்களுக்கான ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முல்லை  கதாபாத்திரத்தில் நடித்துவர்தான் சித்ரா.அவர்கள் சமீப காலமாக க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த இடையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மேலும் தனது ரசிகர்களை கவரும் வகையில் அவ்வபொழுது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவது மற்றும் புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறார்,

அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தட்டி தூக்குகிறார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்.

chitra-tamil360new
chitra-tamil360new
chitra-tamil360newz
chitra-tamil360newz

Leave a Comment