கருப்பு நிற டைட்டான ஜிம் உடையில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் மீசைய முறுக்கு ஆத்மிகா.! வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது,  அதனால் பல முன்னணி நடிகைகள் எப்படியாவது தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் மீசைய முறுக்கு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா, தான் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு வெற்றி  படமாக அமைந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று அவர்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து விட்டார்.

மீசைய முறுக்கு ஆத்மிகா தமிழில் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் மீசைய முறுக்கு என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

சமூக வலைதளத்தில் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கும் ஆத்மீகா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் ஆத்மிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை அடிக்கடி வெளியிட்டு வருகிறார், அப்படி இருக்கும் வகையில் கருப்பு நிற டைட்டான உடையில்மிகவும் லூசான டாப்ஸ் போட்டுக்கொண்டு ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து தமது வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment