சின்னத்திரையிலிருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர் இவர் தமிழில் ‘மேயாதமான்’ என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், இவர் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றியை தேடி கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத்தொடங்கின.
மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் பிரபலமடைந்தார் அதன்பிறகு ஜெயசூரியாவின் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது இவருக்கு இந்தியன்2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியாகின.

இந்த நிலையில் கருப்பு புடவையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் இருந்து வருகிறது.

