கொஞ்சம் லைட் போட்டா பளிச்சென தெரியும்.? கருப்பு உடையில் பிந்துமாதவி வெளியிட்ட புகைப்படத்தை காட்டுத்தனமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.!

bindhu-madhavi
bindhu-madhavi

நடிகை பிந்துமாதவி முதன்முதலில் தெலுங்கு சினிமாவின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து கழுகு கேடி பில்லா கில்லாடி ரங்கா தேசிங்குராஜா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமடைந்த பிந்துமதவி தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார், அதேபோல் பிந்துமாதவி பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக நடித்தது கிடையாது, பிந்து மாதவி கடைசியாக நடித்த திரைப்படம் ‘ஜாக்சன் துரை’ அதற்கு பிறகு தமிழ் சினிமா பக்கமே இவரை காணவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் தனது முகத்தை காட்டினார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகைகள் பட வாய்ப்பை பெற்றார்கள் அதேபோல் பிந்து மாதவிக்கு கழுகு 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் பிந்துமாதவி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் கூறினார் அதுமட்டுமில்லாமல் அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக அமைந்துள்ளதால் அமலாபால் துணிச்சலாக ஆடை இல்லாமல் நடித்துள்ளார் இது எனக்கு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டால் நான் ஆடை இல்லாமல் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார், இப்படிக் கூறி சமூக போராளிகளிடம் திட்டு வாங்கினார், இந்த நிலையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் இருட்டில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் லைட் போட்டால் மொத்தமாக பளிச்சென தெரியும் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Bindu-Madhavi
Bindu-Madhavi