ஒரே நாளில் அதிக பார்வையாளரை கடந்த தமிழ் ட்ரைலர் லிஸ்ட் இதோ.!

0
bigil
bigil

தமிழ் சினிமா தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து செல்கிறது, பாலிவுட் படத்திற்கு இணையாக மாஸ் காட்டி வருகிறது, அதேபோல் சமூக வலைத்தளத்திலும் அதிக லைக்ஸ் ட்ரென்டிங் என வேற லெவல் சென்று கொண்டிருக்கிறது.

அதேபோல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ட்ரைலர் டீஸர் வெளியானால் இதற்கு முன் வெளியான ட்ரைலரை வைத்து ஒப்பிட்டு யார் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளார்கள் என்று பட்டியலை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது யூடியூபில் இதுவரை வந்த படங்களின் டிரைலரில் அதிகம் பேர் பார்த்த ட்ரெய்லர் லிஸ்ட் இதோ.

பிகில்- 18 மில்லியன், விஸ்வாசம்- 12.7, பேட்ட- 10.1, மாரி2- 8.4, இதில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்று பிகில் இந்திய சினிமாவில் அதிகம் லைக்ஸ் பெற்ற ட்ரைலரில் இரண்டாவது இடத்தில் உள்ளது.