என்ன பிகில் டிரைலரை பார்த்து விட்டு வெறி ஏத்துறீங்களா.! அட்லி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் கேள்வி.!

0
bigil-3
bigil-3

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது, மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக கோலாகலமாக நடைபெற்றது.

அந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பொதுவான கருத்துக்களை பேசினார் அனால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பிகில் திரைப்படத்தின் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் இன்று மாலை ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது படக்குழு.

இந்த நிலையில் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் ட்ரெய்லரை கொண்டாடுவதற்காக சென்னையில் பல திரையரங்குகளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள் இதனை தொடர்ந்து அட்லி மற்றும் படக்குழுவினர் டிரைலரை பார்த்து விட்டு  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

bigil-3
bigil-3