முட்டிமோதி முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போன பிகில் ட்ரைலர். யார் முதலிடம் தெரியுமா.

0
bigil
bigil

விஜய் அட்லி கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது, அதேபோல் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் கொண்டாட வைத்தது.

படத்தின் தயாரிப்பாளர் கூறியது போல் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்துவருகிறது, இருந்தாலும் விஜயின் பிகில் ட்ரெய்லர் முதல் இடத்தைப் பிடிக்கவில்லை, இரண்டாம் இடத்தை தான் பிடித்துள்ளது.

தற்பொழுது வரை யூடியூப்பில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலர்களில் ஷாருக்கானின் ஜீரோ பட டிரைலர் தான் முதலிடத்தில் இருக்கிறது, இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் தென்னிந்திய சினிமாவில் விஜயின் பிகில் டிரைலர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, விரைவில் ஷாருகான் ஜீரோ பட ட்ரைலர் சாதனையை முறியடிக்கும் பிகில் என எதிர்பார்கபடுகிறது.

மேலும்  பிகில் திரைப்படத்தின் சென்சார் தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும் என கூறியுள்ளார்கள் படக்குழு.