பிகில் சாட்டிலைட் உரிமை மட்டுமே இத்தனை கோடிக்கு விலைபோனது. மாஸ் தகவல் இதோ

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

பிகில் படத்திலிருந்து சமீபத்தில் வெளியாகின இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இன்னும் பிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் இந்த வாரத்தில் வந்துவிடும் என தெரிகிறது.

இந்த நிலையில் பிகில் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டும் 25 கோடிக்கும், டிஜிட்டல் மட்டும் 20 கோடிக்கும், மொத்தம் 45 கோடிக்கும் இந்த திரைப்படம் விலை போய் உள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ இந்த தீபாவளிக்கு சரவெடி தான்.