பிகில் பிரம்மாண்ட சாதனை.! சென்சார் தகவலை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி.

0
bigil
bigil

பிகில் திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பிகில் திரைப்படத்தின் சென்சார் தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள், ஏனென்றால் சென்சார் தகவல் வெளியானால் தான் படத்தின் ரிலீஸ் தகவல் வெளியாகும் என்பதால்.

இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த வாரம் தணிக்கை சான்றிதழ் வந்துவிடும் என காத்துக் கொண்டிருந்தார்கள் அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு ட்விட் செய்துள்ளார், இது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

அந்த ட்வீட்டில் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தின் சென்சார் முடிந்துவிட்டது விரைவில் ரிலீஸ் பற்றிய தகவலை அறிவிப்போம் எனக் கூறியுள்ளார், மேலும் பிகில் டிரைலர் 2 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி என பதிவு செய்துள்ளார்.

மேலும் பிகில் திரைப்படத்திற்கு யுஏ(U/A) சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவலை பகிர்ந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

bigil
bigil