பிகில் வெற்றியா.? தோல்வியா.? ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு இதோ.!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவருமே இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், படம் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வைரல் ஜோதிடர் பாலாஜி ஹாசன் பிகில் திரைப்படம் குறித்து தன்னுடைய கணிப்பை கூறியுள்ளார். பிகில் வசூல் ரீதியாக மிக பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.