பைக்கில் பறந்து போகும் விஜய்.! பிகில் படத்தின் படபிடிப்பு வீடியோ இதோ.!

0

நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் விஜய் இரண்டு ரோலில் நடித்துள்ளார் ஒரு விஜய்யின் பெயர் மைக்கல் மற்றொரு விஜய்யின் பெயர் ராயப்பன் என தகவல் கசிந்தது இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

அதேபோல் தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் விஜய் பைக் ஓட்டி வருகிறார் இதனை ரசிகர்கள் பலரும் கண்டு கத்தினார்கள் இதோ அந்த வீடியோ.