பிகில் படத்திலிருந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இணையதளத்தில் லீக்.! படக்குழு அதிர்ச்சி வைரலாகும் வீடியோ.

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் விஜய் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயம் வழங்கினார்.

இந்நிலையில் படத்தை வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியிட இருக்கிறார்கள், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடியுள்ளார் இந்தப்பாடல் திடீரென இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது இது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்குமுன் ஏ ஆர் ரகுமான் பாடிய சிங்கப் பெண்ணே பாடல் இணையதளத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.