பிகில் போட்ட பணத்தை எடுக்கவே தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்த வேண்டும்.! பிரபல விநியோகஸ்தர் அதிரடிப் பேச்சு.

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிறகு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

படத்தை பார்க்க சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது, அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் 83 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி கூறியுள்ளது அதிர்ச்சி ஆகியுள்ளது.

ஏனென்றால் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 200 கோடி வசூல் செய்தாக வேண்டும் அப்போதுதான் வரி அனைத்தும் போக 150 கோடி வரும் அப்பொழுது தான் எல்லோருக்கும் லாபமான படமாக அமையும் என கூறியுள்ளார்.