பரபரப்பாக நடைபெற்று வரும் பிகில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.! எங்கு சூட்டிங் நடைபெறுகிறது தெரியுமா

0

அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா யோகிபாபு, கதிர், ஜாக்கிஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் என பலர் நடித்து வருகிறார்கள்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு, சமீபத்தில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டார்கள் இது ரசிகரிடம் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

பிகில் படத்தின் ஷூட்டிங் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதுவும் சென்னையில் உள்ள எஸ் எஸ் என் கல்லூரியில் தான் நடைபெற்று வருகிறது இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

bigil
bigil