தளபதி விஜயின் பிகில் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல் இதோ.

0

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கொண்டே செல்கின்றன சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது.

அதேபோல் பிகில் திரைப்படமும் மெகா ஹிட்டாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்தநிலையில் பிகில் திரைப் படத்தின் சென்சார் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் சென்சார் தகவல் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் பிகில் திரைப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது பிகில் திரைப்படம் 173 நிமிடம் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளன அதாவது மூன்று மணி நேரத்திற்கு 7 நிமிடம் மட்டும்தான் குறைவு என கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இந்த செய்தி மிக வேகமாக ட்விட்டரில் பரவி வருகிறது.