பிகில் படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

0

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது, இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படத்தின் ப்ரொமோஷன் வேளைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள், இந்த நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ப்ரோமோ வீடியோ