கேரளாவில் மாஸ் காட்டிய விஜய் பிகில் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா.?

bigil 3rd song
bigil 3rd song

விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கி உள்ளார், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்துள்ளார்.

பிகில் திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விஜய்க்கு தமிழ்நாட்டில் ரசிகர் கூட்டம் இருப்பது போல் கேரளாவிலும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அதேபோல் விஜய்க்கு கேரளாவில் மோகன்லால் மம்முட்டிக்கு இணையாக மார்க்கெட் இருக்கிறது, இந்த நிலையில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தை கேரளாவில் 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளார்கள், இவை மலையாளத் திரைப்படத்தின் வியாபாரம் அளவிற்கு இருக்கிறது என கூறுகிறார்கள்.