பிகில் படத்திற்கு வாழ்த்து கூறி ட்வீட் போட்ட சினிமா பிரபலங்கள்.!

0

இன்று உலகம் முழுவதும் பிகில் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது, கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் விஜய்யின் பிகில் சத்தம் தான், பிகில் படத்தை பற்றி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இன்று பிரமாண்டமாக வெளியாகிய பிகில் திரைப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆக இருக்கிறார்கள், இந்நிலையில் தற்போது பிகில் படம் வெற்றியடைய திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளனர்.

அவர்களின் ட்வீட்களில் சில இதோ உங்களுக்காக