மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் பிகில் இசை வெளியீட்டு விழா மேடையை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

0
bigil-movie-father-name
bigil-movie-father-name

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த மாதம் முழுவதும் பிகில்  அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழா வருகின்ற 19ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது, இந்த இசை வெளியீட்டு விழாவை விஜே  ரம்யா தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு போட்டி ஒன்றை வைத்துள்ளார் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலவச டிக்கெட் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இணையதளங்களில் படும் வேகமாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அது வேற ஒரு வீடியோவும் இல்லை பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் பிரமாண்ட ஸ்டேஜ் தான், இதொ அந்த வீடியோ.