பிகில் பட அமிர்தா வெளியிட்ட அட்டகாசமான கியூட் புகைப்படம்.!

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை அமிர்தா. இவர் 2016ம் ஆண்டு போக்கிரி ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் படைவீரன், காளி, பிகில் பல படங்களில் நடித்துள்ளார்.

அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் ஃபுட்பால் கேப்டனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மூலம் இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

பிக்பாஸில் பிரபலமான கவின் உடன் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு படத்தில் ரெட் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை அமிர்தா.

அமிர்தா அவர்களின் க்யூட்டான புகைப்படங்கள் இதோ.

amirtha
amirtha
amirtha
amirtha
amirtha
amirtha

Leave a Comment