bigil movie actress latest photos: பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இதில் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்ச்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது அதுமட்டுமில்லாமல் பெண்களிடம் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது போல் இந்த திரைப்படம் அமைந்துவிட்டது.
மேலும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வெறும் ஐந்தே நாட்களில் 200 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. மேலும் இவ்வாறு பிரமாண்டமான இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதையானது பெண்களின் விளையாட்டு திறனை முன்னுக்குக் கொண்டுவரும் அளவிற்கு கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் கால்பந்து விளையாட்டு தனியாக ரோபோ சங்கரின் மகள் மற்றும் இந்துஜா வர்ஷா பொல்லம்மா இன்னும் பல நடிகைகள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் கண்களை கலங்க வைக்கும் அளவிற்கு ஒரு காட்சி கொடுத்தது யாருக்கு என்றால் அது வர்ஷாவிற்கு தான்.
வர்ஷா இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு இவர்கள் கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கிய கதாபாத்திரம் என்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் நடிகை வர்ஷா இதற்கு முன்பாகவே 2015ஆம் ஆண்டு சத்துரன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் 96 திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமாகி உள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் ஒரு கல்லூரி மாணவியாக நடித்து இருப்பார்.

அதுமட்டுமில்லாமல் வர்ஷா பார்ப்பதற்கு நஸ்ரியாவின் முகத் தோற்றத்தை அப்படியே பற்றி இருப்பதன் காரணமாக எளிதில் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து போட்டு விட்டார் இந்நிலையில் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகை வர்ஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
