இந்த இடத்தில் விஸ்வாசம் மொத்த வசூலையும் முதல்நாளே முறியடித்த பிகில்.! அதிரும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.!

0
bigil-viswasam
bigil-viswasam

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது, இந்தநிலையில் இன்று உலகம் முழுவதும் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது, ரசிகர்கள் அனைவரும் அதிகாலை காட்சியை கண்டு களித்தார்கள்.

இந்த நிலையில் பிகில் திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் தான், ஏனென்றால் அனைத்து காட்சிகளும் புக் செய்யப்பட்டுவிட்டது, இந்த நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.

உலகமுழுவதும் திரையிடப்பட்டுள்ள திகில் திரைப்படம் அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சிக்கு மட்டும் இதுவரை $215,434 வசூல் செய்துள்ளதாம், இந்த வசூல் இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாயை தாண்டும் என தெரிகிறது.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் அமெரிக்க மொத்த வசூலை பிகில் பிரிமியர் காட்சிகளிலேயே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.