பிகில் டீசர் ரிலீஸ் பற்றி இசைவேளியிட்டு விழாவில் கூறிய அட்லி.!

0
vijay bigil
vijay bigil

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழா வருகின்ற 19ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது, இந்த இசை வெளியீட்டு விழாவை விஜே ரம்யா தான் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு போட்டி ஒன்றை வைத்தார் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலவச டிக்கெட் வழங்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில் இணையதளங்களில் படும் வேகமாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அது வேற ஒரு வீடியோவும் இல்லை பிகில் இசை வெளியீட்டு விழாவிற்க்காக கலந்துகொண்ட விஜய் வீடியோ என கூறபடுகிறது. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் அந்த விலை உயர்ந்த கார் இருக்க ஒருவேளை தயாரிப்பாளர் தரப்போ என்றும் நினைக்க தோன்றுகின்றது. அனால் அந்த வீடியோ டெலீட் செய்யப்பாள்ளது.

மேலும் அட்லி பேசுகையில் தற்போது ஆடியோ வெளியிட்டு விழா முடிந்துவிட்ட நிலையில் அடுத்து ரசிகர்கள் கேட்பது டீஸர் பற்றித்தான் அது எப்போது வரும் என்று இயக்குனர் அட்லீ நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். டீஸர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் என்று தெரிவித்துள்ளார் அட்லீ.