எகிறியது சன் டிவியின் டிஆர்பி.! எதனால் தெரியுமா.?

0
sun tv
sun tv

தொலைக் காட்சிகளுக்கு இடையே போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே, தொலைக்காட்சிகளில் டி ஆர் பி-யில் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான் இவர்கள் புதிது புதிதாக ஒளிபரப்பும் சீரியல்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்த விழாவில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள் அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய விஜயின் வசனங்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்த இசை வெளியீட்டு விழாவின் காட்சியை 22ஆம் தேதி செப்டம்பர் மாதம் சன் டிவியில் ஒளிபரப்பினால் அந்த ஒரு நிகழ்ச்சியால் மட்டும் சன் டிவியின் டிஆர்பி எகிறியுள்ளது, அந்த வாரத்தில் டி ஆர் பியில் பிகில் இசை வெளியீட்டு விழா முதலிடம் பிடித்தது, நாயகி சீரியல் இரண்டாம் இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தில் செம்பருத்தி சீரியல் இருக்கிறது.

bigil
bigil