டூ பீஸ் பிகினி உடையில் பிகில் பட நடிகை.! இவரா இப்படி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

கடந்த வாரம் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வீராங்கனையாக 11 பெண்கள் நடித்திருக்கிறார்கள்.

அதில் நடிகை இந்துஜா மற்றும் ரோபோ சங்கரின் மகளும் நடித்துள்ளார்கள், இவர்களுடன் இணைந்து காயத்ரி ரெட்டி என்ற மாடல் நாயகி நடித்துள்ளார், இவருக்கு பிகில் திரைப்படம் முதல் திரைப்படம் என்பதால் இவரை யாருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனா காயத்ரி ரெட்டி பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

காயத்ரி ரெடி மாரி என்ற கதாபாத்திரத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தாலும் இவருக்கு படத்தில் அதிக வசனங்கள் இல்லாதது கொஞ்சம் வருத்தமே, காயத்ரி ரெட்டி அமைதியாக குடும்ப குத்து விளக்கு போன்று நடித்து இருப்பார் ஆனால் இவர் இதற்கு முன் நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள், ஏனென்றால் காயத்ரி ரெட்டி பிகினி உடையில் பல போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

bigiisharebba
bigiisharebba

இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

bigiisharebba
bigiisharebba