பிகில் நான்கு நாட்களில் தமிழகத்தில் பிரம்மாண்ட சாதனை.! இத்தனை கோடி வசூலா.!

0
bigil 4 days collection
bigil 4 days collection

தமிழ் சினிமா சமீபகாலமாக பாக்ஸ் ஆபீஸில் ஹிந்தி படங்களுக்கு இணையாக மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அதுவும் ஒரு சில முன்னணி நடிகர்களின் படம் ஹிந்தி படங்களையே ஓரங்கட்டும் அளவிற்கு வசூல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி,விஜய்,அஜித் திரைப்படங்கள் என்றால் பாக்ஸ் ஆபீஸில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அந்தவகையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளியாகிய திரைப்படம் பிகில், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி வசூலில் சாதனை செய்து வருகிறது, அதே போல் தமிழகத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது,.

தமிழகத்தில் பிகில் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் இதுவரை 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.