போட்டியாளரை லிப் டு லிப் கிஸ் கேட்டு தொந்தரவு செய்யும் சக போட்டியாளர்கள்.! வீடியோ உள்ளே

0

பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸில் 3 சீசன் களை கடந்த நான்காவது சீசனில் காலடி வைத்தது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு கமலஹாசன் நிகழ்ச்சியின் விதிமுறைகளை தெரிவித்தார். கடந்த வாரத்தில் குறும்படங்களை காட்டி அதிர வைத்தார்.

இந்நேரத்தில் பிக்பாஸில் பார்த்திராத சில சங்கடமான காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ரேகா அறந்தங்கி நிஷா விடம் லிப் டூ லிப் கிஸ் கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

அதற்கு நிஷா நான் என் கணவருக்கு கூட கூட முத்தம் கொடுத்ததில்லை என்றும், எனக்கு இன்ஸ்பெக்சன் இருக்கு என்றும் நகைச்சுவையாக பேசினார் இதை பார்த்த ரசிகர்கள் வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க, என்று ரசிகர்கள் அவர்களுக்கு கமெண்ட் மூலம் அறிவுரை கூறியுள்ளனர்.