ஒரே நாளில் மாறிய ஓட்டு எண்ணிக்கை இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.? அதிர்ச்சியில் ஆர்மி

0
bigg-boss-tamil-3
bigg-boss-tamil-3

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் 3 சீசன் முடிவுக்கு வர இருக்கிறது இந்த நிலையில் இந்த வாரம் பினாலே மூலம் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்கிறார்.

அதேபோல் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன், ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் வெளியேற இருக்கிறார், இதற்கான இறுதிகட்ட போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி அதிகபடியான ஓட்டுக்கள் பெற்று கவின் முதலிடத்திலும் சேரன் இரண்டாம் இடத்திலும் ஷெரின் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார், ஆனால் லொஸ்லியா குறைவான ஓட்டுகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷெரின் தான் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார் ஆனால் ஒரே நாளில் மக்கள் ஒட்டு மாறிவிட்டது, ஷெரினுக்கு அடுத்தபடியாக ‘லாஸ்லியா’ வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு பொறுத்திருந்து பார்க்கலாம்.

bigg-boss-elimination
bigg-boss-elimination