இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற போவது யார் தெரியுமா.? கமல் கொடுத்த ஷாக்

0
kamal-haasan-bigg-boss-tamil
kamal-haasan-bigg-boss-tamil

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பல போட்டியாளர்கள் வெளியேறினார்கள், பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே கிடையாது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தி பல விளையாட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது, தமிழ் மக்களின் கலாச்சாரத்தை விஜய் டிவி மக்களிடையே கொண்டு சென்றதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது, இதற்கு கமல் ஹாசன் கடந்த வாரமே பதிலளித்து விட்டார், இந்த வாரம் மக்களைப் பொறுத்தவரை எந்த ஒரு எழிமினேஷன் கிடையாது ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த விஷயம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் யார் வெளியேறப் போவது யார் என்ற பயத்துடனே இருக்கிறார்கள்.