நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி!! வைரலாகும் புகைப்படம்.

0

biggboss suresh chakravarthy party with trisha photo viral:பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி நான்கு நாட்களாக வெளிவந்த ப்ரமோவில் இவர் இல்லாத ப்ரமோவே கிடையாது. அந்த அளவுக்கு ஹவுஸ் மேட்களுடன் இவர் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியை பலருக்கு தெரியாமலேயே உள்ளது இவர் பழைய திரைப்படங்களில் நிறைய நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சமையல் ஷோக்களில் கலந்து கொண்டு  பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இவர்கள் இருவரும் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி தமிழில் மம்முட்டி நடித்த அழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சொக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்த திரைப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருந்தார்.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், சமையல் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். அதோடு மட்டுமல்லாமல் இவர் சக்ஸ் கிட்சன் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நிறுவி அதன் மூலம் பல ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் மிக பிரம்மாண்டமான உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,.

மேலும் இவர் த்ரிஷாவுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

suresh-trisha
suresh-trisha