அட பிக்பாஸ் சோமூவா இப்படி நடந்துகொண்டந்து!! அதுவும் குஷ்புவிடம்!! வைரலாகும் வீடியோ…

0

biggboss somu with kushboo video viral: விஜய் டிவியில் தற்போது மிக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 4. இதில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை தனது இயல்பான நகைச்சுவை மூலம் தன்வசப்படுத்தி வருபவர் சோமு.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே பல விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து சோமு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று அதில் சிறந்து விளங்கினார்.
மேலும் இந்த நிலையில் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பே விஜய் டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவான அழகியதமிழ்மகன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் அவர் நடிகை குஷ்புவிடம் எப்படி இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசுகிறார் என்ற வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் சோமு பிக்பாஸ் வீட்டில் நடிக்கவில்லை அவரது இயல்பு இப்படித்தான் என தற்போது புரிந்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.